சோட்டோகான் கராத்தே அக்கடமி இன்ரநஷனல் ஸ்ரீலங்கா கழக கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட வீரர்கள் காட்டா,குமித்தே போட்டிகளில் பதக்கங்களை பெற்றுள்ளனர்.
கொழும்பு பொது நூலக கேட்போர் கூட மண்டபத்தில் கராத்தே அக்கடமி ஒப் ஜப்பான் கொஜுகாய் சங்கத்தின் இரண்டாவது சர்வதேச கராத்தே சுற்றுப் போட்டி அண்மையில் அவுஸ்திரேலிய பிரதம ஆசிரியர் சிகான்.கிலன் ஸ்டிபன்ஸன் மற்றும் சென்செய்.டமித் பண்டார தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட சோட்டோகான் கராத்தே அக்கடமி இன்ரநஷனல் ஸ்ரீலங்கா கழக கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட வீரர்கள் காட்டா,குமித்தே போட்டிகளில் பதக்கங்களை பெற்றனர்.
இதேவேளை, கனிஷ்ட வீரர்களுக்கான பயிற்சிகளை சென்செய்.ஜுடின் சிந்துஜன் மற்றும் சிரேஷ்ட வீரர்களுக்கான பயிற்சிகளை சென்செய்.அன்ரோ டினேஷ் ஆகியோர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தின் கொழும்பு மாவட்ட சுற்றுப் போட்டியில் காட்டா குமித்தே மற்றும் குழுக் காட்டா பிரிவில் பதக்கங்களை பெற்று மாகாண போட்டிக்கு சோட்டோகான் கராத்தே அக்கடமி இன்ரநஷனல் ஸ்ரீலங்கா கழக கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட வீரர்கள் தெரிவாகியிருந்தனர்.
இவர்களுக்கான பயிற்சிகளை சென்செய். அன்ரோ டினேஸ் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM