எம்.எஸ்.தீன்
“தேர்தல் காலங்களில் முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டி வாக்குபெற்றுக்கொண்டு விட்டு எதனையும் கண்டு கொள்ளாத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள்”
நாட்டின் பொருளாதார நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து கொண்டு செல்கின்றது.பொருட்களின் விலையும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இதனால், பொது மக்கள் பெரும்அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள்.
இத்தகையதொரு சூழலில் அரசாங்கமும், அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும்ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாராது நாட்டு மக்களின் மீது அக்கறை கொண்டு தகுந்தநடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்வருதல் வேண்டும்.
ஆனால், ஆளுங்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும்மக்களின் இந்த அவலத்தை கவனத்திற் கொள்ளாது தமது கட்சி அரசியலை மேற்கொள்வதிலேயே கவனம்செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.
ஆளுங்கட்சியினரின் முக்கிய அமைச்சர்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை சரியென்றுநிறுவதற்குரிய முயற்களையே எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
எதிர்க்கட்சியினர் நாட்டில்ஏற்பட்டுள்ள தற்போதையே நெருக்கடியான சூழலை பயன்படுத்தி தம்மை மக்களிடம் நிலை நிறுத்திக்கொள்வதற்குரிய பிரசாரங்களை மேற்கொண்டுள்ளனர்.
அரசியல் கட்சிகளின் இத்தகைய நடவடிக்கைகள் மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதாரப்பிரச்சினைக்கு தீர்வுகளைக் கொடுக்கப்போவதில்லை.
மக்களுக்கு இன்னும் கஷ்டத்தையே ஏற்படுத்தும்என்ற யதார்த்தத்தை உணர்ந்து ஆளுந்தரப்பினரும், எதிர்க்கட்சியினரும் செயற்பட வேண்டும்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-09#page-2
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM