மறைமுக எச்சரிக்கையா? 

Published By: Digital Desk 2

09 Jan, 2022 | 07:58 PM
image

சிவலிங்கம் சிவகுமாரன்

“எனது இராஜாங்க அமைச்சுப்பதவி பறிக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களின்வாயிலாகவே அறிந்து கொண்டேன்.எனினும் மீண்டும் சட்டத்தரணிக்குரிய கறுப்பு அங்கியைஅணிவதற்கு வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்ச்சி” என  ஜனாதிபதியால் பதவிபறிக்கப்பட்ட ‘கனவான்’ அரசியல்வாதியும் கல்விமறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகம், தொலைக்கல்வி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சரும்  சட்டத்தரணியுமான சுசில் பிரேம்ஜயந்த கருத்துத்தெரிவித்திருந்தார். 

இந்த கூற்றில் இரண்டு விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.  முதலாவதாக, ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரம் எதற்கெல்லாம்பயன்படுத்தப்படுகின்றது என்பது குறித்து, அவருக்கு வாக்களித்த மக்களுக்கு மெதுவாகவிடை கிடைக்க ஆரம்பித்திருக்கின்றது.

இரண்டாவதாக, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவின் பதவி பறிப்புசம்பந்தமாக ஜனாதிபதி கோட்டாபய எவரிடமும் ஆலோசித்திருக்கவில்லை. பிரதமராகவும் ,நிதி அமைச்சராகவம் விளங்கும் தனது சகோதரர்களுடன் ஆலோசனை நடத்தினாரா என்பதுதெரியவில்லை. ஆனால் அமைச்சரவையில் எவருக்கும் இந்த விடயம் தெரிந்திருக்கவில்லை.

அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூட, ஜனாதிபதியின்இந்த தீர்மானம் குறித்து தனக்குத் தெரியவில்லை, என்று அறிவித்திருந்தார். 

அமைச்சரவையில் உள்ளவர்களுக்கும் ஜனாதிபதியின் தன்னிச்சையான முடிவுகள்எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது குறித்து புதிதாக ஒன்றும்கூறத்தேவையில்லை. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-09#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13