உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இலங்கை -சீனாவுக்கு இடையே உடன்படிக்கை

09 Jan, 2022 | 06:50 AM
image

(ஆர்.ராம்)

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி நேற்று இரவு 18 பேர் அடங்கிய தூதுக்குழுவினருடன் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

மலைதீவிலிருந்து இருநாள் பயணமாக இலங்கைக்கு வருகை தந்துள்ள அவர்,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜிஎல்.பீரிஸ் ஆகியோரைச் சந்திக்கவுள்ளார்.

இதன்போது, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை ஊக்குவிக்கும் உடன்படிக்கையொன்றும்  கைச்சாத்திடப்படவுள்ளது,

மேலும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு 65 ஆவது ஆண்டு நிறைவு மற்றும், வரலாற்று சிறப்புமிக்க இறப்பர்- அரிசி உடன்பாட்டின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நடைபெறும் நிகழ்வில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் சீன வெளிவிவகார அமைச்சது வா ங் யியும் பங்கேற்கவுள்ளார்.

இந்த நிகழ்வு கொழும்பு துறைமுக வளாகத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாரிய கடத்தல் முறியடிப்பு: சொகுசு மோட்டார்...

2026-06-14 14:54:12
news-image

செம்மணி மனிதப்புதைகுழியை பார்வையிடவுள்ள ஐரோப்பிய ஒன்றியப்...

2026-06-14 14:53:38
news-image

மாகாணசபைத் தேர்தல்; சாணக்கியன் எம்.பியின் தனிநபர்...

2026-06-14 14:48:35
news-image

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு...

2026-06-14 15:02:36
news-image

டெங்கு உட்பட வைரஸ் காய்ச்சல் பரவல்...

2026-06-14 14:31:24
news-image

தேசிய கல்விக் கொள்கையின்றி கல்வி மறுசீரமைப்புகளை...

2026-06-14 13:48:36
news-image

எனது கணவர் செம்மணி படுகொலையை வெளிப்படுத்திய...

2026-06-14 12:49:37
news-image

சிறுபான்மை கட்சிகள் கூட்டிணைந்து ஜனாதிபதி அநுரவை...

2026-06-14 12:48:47
news-image

சலே எட்டு நாட்களாக ஒரு துளி...

2026-06-14 12:48:14
news-image

கண்டி - குருநாகல் வீதியில் விபத்து:...

2026-06-14 12:47:40
news-image

2.5 மில்லியன் டொலர் மோசடி பாராளுமன்றுக்கு...

2026-06-14 13:56:41
news-image

தமிழ்ச்சமூகத்தின் மாபெரும் ஆளுமை கலாநிதி தேவநேசன்...

2026-06-14 12:34:42