393 அடி 3 அங்குல உயரத்தில் ஆளில்லா விமானம் மூலம் வீசப்பட்ட கிரிக்கெட் பந்தை பிடித்து திமுதி ஷனோன் ஜெபசீலன் என்பவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
திமுதி ஷனோன் ஜெபசீலன் என்பவர் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் என்பது குறிப்பிடத்தக்கது.
2019 ஆம் ஆண்டு கிரிக்கெட் பந்தில் அதிக கேட்ச் பிடித்ததற்கான சாதனையை தான் முதன்முதலில் முயற்சித்ததாக திமுதி ஷனோன் ஜெபசீலன் கூறினார்.
393 அடி மற்றும் 3 அங்குல உயரத்தில் இருந்து விழுந்த பந்தை வெற்றிகரமாக பிடித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜெபசீலன் இரண்டாவது முறையாக சாதனை படைத்துள்ளார்.
மேலும் அவர் 2019 ஆம் ஆண்டு பிரிட்டனின் கிறிஸ்டன் பாம்கார்ட்னர் அமைத்த 374 அடி சாதனையை முறியடித்தார்.
சிறுவயது முதல் கின்னஸ் உலக சாதனை பட்டத்தை முறியடிப்பது எனது கனவு என்று கின்னஸிடம் ஜெபசீலன் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM