நாடளாவிய ரீதியில் 12 - 15 வயதுடைய மாணவர்களுக்கு கொவிட் - 19 தடுப்பூசி வழங்கும் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில், கொழும்பு புனித அன்னம்மாள் மகளிர் மகா வித்தியாலய மாணவர்களுக்கு சுகாதாரப்பிரிவு அதிகாரிகளால் தடுப்பூசி வழங்கப்பட்டது.

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)