முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவை எதிர்வரும் முதலாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவினை பூகொடை நீதவான் நீதிமன்றம் இன்று (04) பிறப்பித்துள்ளது. 

காணி முறைகேடு தொடர்பிலான வழக்கு விசாரணைக்காகவே இவர் நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.