திருகோணமலை எண்ணெய் குதங்களை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று (06) மாலை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக வலுச்சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த ஒப்பந்தத்தில், திறைசேரி செயலாளர், காணி ஆணையாளர் நாயகம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம், மற்றும் Trinco Petroleum Terminal (Pvt) Ltd ஆகியன கைச்சாத்திட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்தியா வசமிருந்த 99 எண்ணெய் குதங்களில், 85 எண்ணெய் குதங்கள், இலங்கையின் கட்டுப்பாட்டில் இருக்கும் எனவும், அவர் குறித்த டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM