சிரேஷ்ட பிரதம கராத்தே பயிற்றுனர் றேமனுக்கு கௌரவம்

By Digital Desk 2

06 Jan, 2022 | 04:31 PM
image

சிரேஷ்ட பிரதம கராத்தே பயிற்றுனர் சிஹான்.பெ.றேமன் கபிரியேல் இற்கு 8 ஆவது (8th Dan) உயர்தர டான் டிப்ளோமா ஸ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் தேசிய டான் தர டிப்ளோமா கராத்தே தேர்வு கொழும்பு 7இல் அமைந்துள்ள தேசிய கராத்தே பயிற்சி தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right