வவுனியாவில் வீடு புகுந்து தங்க நகை, பணம் கொள்ளை - குடும்பஸ்தர் படுகாயம்

By T Yuwaraj

06 Jan, 2022 | 03:05 PM
image

வவுனியா புதுக்குளம் தேவகுளம் பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்குள் நுழைந்த திருடர்கள் வீட்டிலுள்ளவர்கள் அணிந்திருந்த தங்க நகைகள், பணம் என்பனவற்றை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுவிட்டதாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 வவுனியா புதுக்குளம் தேவதளம் பகுதியில் நேற்று (05) இரவு 11 மணியளவில் வீடு ஒன்றிற்குள் சத்தமாக குரைத்துக்கொண்டிருந்த நாய் ஒன்றினை வீட்டினைத்திறந்து வெளியே விட  சென்றபோது அங்கு பதுங்கியிருந்த பத்திற்கும், மேற்பட்ட திருடர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வீட்டிலுள்ளவர்களை தாக்கிவிட்டு, அவர்கள் அணிந்திருந்த எட்டுப்பவுண் தங்க நகைகள் உட்பட பதினோராயிரம் ரூபா பணம் என்பனவற்றை கத்தி முனையில் கொள்ளையிட்டு , தப்பிச்சென்றுவிட்டதாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு. மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதல் மேற்கொண்ட குறித்த சம்பவத்தில் குடும்பஸ்தவரான சிறீஸ்கந்தவாசன் 59 வயதுடைய நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் குறித்து தடயவியல் பொலிசார் வரவழைக்கப்பட்டு மோப்ப நாய் சகிதம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மஞ்சள் நிற சேலையுடன் சபைக்கு வந்த...

2022-12-01 19:35:47
news-image

2 ஆவது முறையாகவும் பணவீக்கம் வீழ்ச்சி...

2022-12-01 16:36:33
news-image

5 வயதுக்கு குறைவான சிறுவர்களில் 42.9...

2022-12-01 16:29:27
news-image

தள்ளி விடப்பட்டதால் காயமடைந்த களுத்துறை பிரதேச...

2022-12-01 18:37:10
news-image

மின்சாரக் கட்டண அதிகரிப்பை உடனடியாக நிறுத்தவும்...

2022-12-01 16:26:37
news-image

தொழிலதிபரின் ஒன்றரை கோடி ரூபா மோசடி...

2022-12-01 16:21:19
news-image

சீன தூதுவர் - வெளிநாட்டலுவல்கள் அமைச்சின்...

2022-12-01 19:33:57
news-image

சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்கிலம் கற்க அரசாங்கம்...

2022-12-01 16:14:47
news-image

மின் விநியோகத்தை தடைசெய்தால் 3 இலட்சத்துக்கு...

2022-12-01 15:40:17
news-image

எனது அரசியல் தொழில்துறை வாழ்க்கை இன்னமும்...

2022-12-01 15:30:01
news-image

56.8 சதவீதமான மக்கள் இலங்கையை விட்டு...

2022-12-01 15:33:08
news-image

ரயில்களின் தாமதத்தைத் தடுக்க நேரத்தை மாற்றுவதால்...

2022-12-01 14:52:32