யாழில் ஐயப்ப பக்கதர்கள் இருவருக்கு கொரோனா

By T Yuwaraj

05 Jan, 2022 | 10:33 AM
image

யாழ். தென்மராட்சி பகுதியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கப்பல் ஊழியரான இந்தியருக்கு கொரோனா |  Virakesari.lk

சபரிமலை யாத்திரை செல்வதற்காக குறித்த இரு பக்தர்களும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டிருந்த நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right