கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் உணவு தேவைக்காக அமெரிக்கா 580 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது.

வறட்சி பாதித்த நாடுகளிலேயே மிக மோசமானதாக தற்போது எத்தியோப்பியா உள்ளது எனவும் எதிர்வரும் 2016ம் ஆண்டு 8.2 மில்லியன் மக்கள் உணவு இன்றி பாதிக்கப்பட உள்ளதாகவும் ஐ.நா.கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.