உலகின் மிக வயதான நபரான ஜப்பானின் கேன் தனகா என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது 119 பிறந்த தினத்தைக் கொண்டாடியுள்ளதாக  அவரது கொள்ளு பேத்தி ஜுன்கோ தனகா அவரது ட்விட்டர் பக்கத்தில், குறிப்பிட்டுள்ளார்.

Kane Tanaka was born in 1903.

இவர் 1903 ஆம் ஆண்டு பிறந்த இவர் தற்போது ஜப்பானின் தனகா ஃபுகுவோகா மாகாணத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார்.

இவர் கணித பயிற்சிகளை செய்வதன் மூலம் தனது மனதையும், உடலையும், ஈடுபாட்டுடன் வைத்திருப்பதாகவும், ஆர்வத்துடன் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

CNN Exclusive: Aged 118, the world's oldest living person will carry the Olympic flame in Japan

இந்நிலையில், இவரை கின்னஸ் சாதனைப்புத்தகம் 2019 ஆம் ஆண்டு உலகின் மிக வயதான நபராக அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது.