சமூக ஆர்வலர் ராம் கிரஷ், பிரதமரின் இந்து விவகார இணைப்பு ஆலோசகர் பாபு சர்மா குருக்கள் மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ராஜு பாஸ்கரன் ஆகியோருக்கு பாராட்டு நிகழ்வுவொன்று இடம்பெற்றது.

குறித்த பாராட்டு விழா மோதர மஹா விஷ்ணு தேவஸ்ஹதானத்தில் இடம்பெற்றது.

இந்து சமூகத்தின் சார்பில் விழா வீரமூர்த்தி குருசாமி மற்றும் தர்ஷன் (ரூட் அமைப்பு ) ஆகியோரால் ஏற்பாடுசெய்யப்பட்டது.