பிரியந்த குமார படு‍கொலை ; கைதான 85 நபர்களுக்குமான விளக்கமறியல் நீடிப்பு

Published By: Vishnu

03 Jan, 2022 | 05:46 PM
image

பிரியந்த குமாரவின் படுகொலை வழக்கில் கைதான 85 பேருக்கான விளக்கமறியல் உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சியால்கோட் தொழிற்சாலை முகாமையாளரான இலங்கை பிரஜை பிரியந்த குமாரவின் படுகொலையுடன் தொடர்புடைய 85 பேரையும் ஜனவரி  17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குஜ்ரன்வல பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் தொழிற்சாலையின் தொழிலாளர்கள் உட்பட அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கானவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டும் உள்ளது.

மதம் சார்ந்த உள்ளடக்கம் கொண்ட சுவரொட்டியை அகற்றியதற்காக பிரியந்த குமார மீது அவதூறு குற்றம் சாட்டப்பட்டு, கடந்த டிசம்பர் தொடக்கம் சியால்கோட்டில் வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டு பின்னர் தீ வைத்து எரிக்கப்பட்டார். 

எனினும் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களால் குமார மீது அவதூறு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டமை பின்னர் தெரியவந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02