கொவிட்  தடுப்பூசி அட்டைக்கு பதிலாக கியூ.ஆர். குறியீட்டை அறிமுகப்படுத்த நடவடிக்கை - ரம்புக்வெல்ல

By T Yuwaraj

03 Jan, 2022 | 02:54 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜனவரி முதலாம் திகதி முதல் கொவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயப்படுத்தும் தீர்மானம் இரு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

Articles Tagged Under: கெஹெலிய ரம்புக்வெல்ல | Virakesari.lk

இவ்விடயத்தில் சட்ட சிக்கல்கள் எவையும் இல்லை. சட்டமா அதிபரின் ஆலோசனையும் அவை தீர்க்கப்பட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும் தடுப்பூசி அட்டைகளை செல்லும் இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு பதிலாக , கையடக்க தொலைபேசிகளில் கியூ.ஆர். குறியீடு ஒன்றினை அறிமுகப்படுத்துவது தொடர்பில் உரிய அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

அதற்கமைய கியூ.ஆர். குறியீட்டினை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள் தொழிநுட்ப அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கான நடைமுறைகள் வெகு விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் மேலும் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல்கலைக்கழக மாணவர்கள் பலவந்தமாக போராட்டங்களுக்கு அழைத்துச்...

2022-10-05 16:29:29
news-image

புகையிரத திணைக்கள காணிகளை சட்டவிரோதமாக உபயோகிப்போருக்கு...

2022-10-05 16:44:13
news-image

பல்கலைக்கழகங்களில் வன்முறைக்கு இடமளிக்க முடியாது -...

2022-10-05 16:45:38
news-image

ஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சர்வதேச விசாரணை பொறிமுறையாக...

2022-10-05 16:52:42
news-image

பேருவளை- தர்காநகர் பகுதிகளில் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத...

2022-10-05 16:35:06
news-image

காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல்...

2022-10-05 16:19:31
news-image

கொழும்பு - கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூட்டு :...

2022-10-05 16:15:06
news-image

தொலைபேசிக் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கும்

2022-10-05 16:38:33
news-image

நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்காெள்ளுமாறு சபாநாகருக்கு அறிவுரை...

2022-10-05 14:40:02
news-image

5 மணிநேர நடவடிக்கையின் பின் பாதுகாப்பாக...

2022-10-05 16:36:12
news-image

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவில்...

2022-10-05 13:25:41
news-image

சர்வதேச அழுத்தம் மூலம் தமிழர்களுக்கு தேவையானவற்றை...

2022-10-05 15:54:54