இந்தியா மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியுஸிலாந்து அணிக்கு வெற்றியிலக்காக 376 ஓட்டங்களை இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுகளையும் இழந்து 263 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
இந்திய அணி சார்பில் ரோஹித் சர்மா 82 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள நியுஸிலாந்து அணி தற்போதுவரை ஒரு விக்கட்டினை இழந்து 96 ஓட்டங்களை பெற்றுள்ளது.
முதல் இன்னங்ஸில் இந்திய அணி 316 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், நியுஸிலாந்து அணி 204 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM