புதிய அலை கலை வட்டத்தின் எவோட்ஸ்-2021 கலாசாரப் போட்டித் தொடரின் பரிசளிப்பு

Published By: Digital Desk 2

31 Dec, 2021 | 07:03 PM
image

புதிய அலை கலை வட்டத்தின் எவோட்ஸ்-2021 கலாசாரப் போட்டத்தொடரில் அமரர் திருமதி ஜெயமணி ஞாபகார்த்தமாக நடத்தப்பட்ட சிறுகதைப்போட்டியில் வெற்றி பெற்றொருக்கான பரிசளிப்பு விழா கடந்த வாரம் கொழும்பு-11 கதிரேசன் வீதியிலுள்ள ஸ்ரீகதிரேசன் மணிமண்டபத்தில் நடைபெற்றது. 

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட புரவலர் ஹாசிம் உமர், முதலாம் இடத்தைப் பெற்ற யாழ்.எஸ்.ராகவன் சார்பாக டாக்டர் கதிரவேற்பிள்ளையிடம் பரிசில்களையும் முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்ற பதுளை பி. ஜெயப்பிரியா மற்றும் புர்கான் பி இப்திகார் ஆகியோருக்கும் பரிசில்களையும் வழங்கினார். 

கலைஞர்களுக்கு ஒய்வூதியம் பெறுவதற்கான சிபார்சு பெயர் பட்டியலை வட்டத்தின் நிர்வாகிகள் கையளித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு சர்வதேச இலக்கிய விழா 24ஆம்...

2026-07-14 13:54:13
news-image

சென்னையில் பொ.ஐங்கரநேசனின் 'வேர் முகங்கள்' நூல்...

2026-07-13 18:38:46
news-image

யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 

2026-07-13 15:47:26
news-image

“உண்டியலில் சேமிப்போம் – உயர்கல்வியை எட்டிப்பிடிப்போம்”:...

2026-07-13 13:34:36
news-image

தலைமைத்துவ சவால் போட்டியில் அகில இலங்கை...

2026-07-13 09:58:33
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய...

2026-07-12 16:52:07
news-image

உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின்...

2026-07-07 20:27:29
news-image

காரைநகர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய மஹா...

2026-07-05 17:27:50
news-image

செல்வி. சஞ்­சனா கிரு­ஷானின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

2026-07-05 16:18:27
news-image

ஸ்காபுறோ பொது வைத்தியசாலைக்கு 5 இலட்சம்...

2026-07-05 13:05:04
news-image

இலங்கை இளம் கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின்...

2026-07-05 11:55:35
news-image

கொழும்புத் திட்டம் அமைப்பின்  75 ஆவது...

2026-07-05 10:32:44