இளையோர் ஆசிய கிண்ணம் ; இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை இன்று ‍மோதல்

Published By: Vishnu

31 Dec, 2021 | 10:42 AM
image

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தம் 19 வயதுக்குட்பட்ட 2021 இளையோர் ஆசிய கிண்ண இறுதிப் போட்டி இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி இந்த ஆட்டம் இலங்கை நேரப்படி இன்று காலை 11 மணிக்கு டுபாய் சர்வதேக கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை பாகிஸ்தனை 22 ஓட்டங்களினால் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

அதேபோல் ஷார்ஜாவில் நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா பங்களாதேஷை 103 ஓட்டங்களினால் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024க்கான ஐசிசி டெஸ்ட் அணியில் கமிந்து...

2025-01-24 17:21:02
news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் புதுமுகம் சொனால்...

2025-01-24 16:49:52
news-image

2024ஆம் வருடத்துக்கான ஐசிசி ஒருநாள் அணிக்கு ...

2025-01-24 15:25:27
news-image

2024க்கான ஐசிசி மகளிர் ஒருநாள் அணியில் ...

2025-01-24 15:07:41
news-image

இந்தியாவிடம் 60 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது...

2025-01-23 16:18:23
news-image

மலேசியாவை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ் தகுதியைப்...

2025-01-23 12:37:13
news-image

வருண் துல்லிய பந்துவீச்சு, அபிஷேக் அபார...

2025-01-23 12:01:09
news-image

இலங்கை , நடப்பு சம்பயின் இந்தியா...

2025-01-23 00:30:48
news-image

மென்செஸ்டர் கால்பந்தாட்ட பயிற்சியகத்தின் ஏற்பாட்டில் இலங்கையில்...

2025-01-22 23:23:16
news-image

19இன் கீழ் மகளிர் ரி20 உலக்...

2025-01-22 19:40:49
news-image

எம்.சி.ஏ. - சிங்கர் சுப்பர் பிறீமியர்...

2025-01-21 20:30:52
news-image

19இன் கீழ் மகளிர் டி20 உலகக்...

2025-01-21 19:42:42