முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உட்பட ஏழு பேருக்கு எதிராக பதிவுசெய்யப்பட்டுள்ள எவன்கார்ட் விசாரணை  இன்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

சட்டவிரோத ஆயுதக்கொள்வனவு மற்றும் அரசாங்கத்திற்கு 11.3 பில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசாங்க சேனாதிபதி மற்றும்  கடற்படையின் முன்னாள்  கட்டளைத் தளபதிகள் மூவர் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.