சீனா : உண்மை நண்பனா?

Published By: Digital Desk 2

29 Dec, 2021 | 03:21 PM
image

கார்வண்ணன்

நாடு மிகமோசமான பொருளாதாரநெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்ற நிலையில், அடுத்தடுத்த வாரங்களில், பொருளாதாரம்முடங்கிப் போகும் என்று எதிர்வு கூறப்படுகின்றது.

இந்தச் சூழலில், சேதன உரவிவகாரத்தில் சீன நிறுவனத்துக்கு, 6.7 மில்லியன் டொலர்கள் இழப்பீட்டைக் கொடுக்கஅரசாங்கம் இணங்கியிருப்பது பலத்த விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.

எதிர்க்கட்சியில் உள்ளவர்கள்மாத்திரமன்றி, ஆளும்கட்சியில் இருப்பவர்களே அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டைகேள்விக்குட்படுத்துகிறார்கள்.

சேதன உர இறக்குமதி விவகாரத்தில்,சீனாவுக்கும் இலங்கைக்கும் முட்டுப்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில், சீன நிறுவனம்சர்வதேச தலையீட்டைக் கோர நேரிடும் என்று அச்சுறுத்தியதும், அரசாங்கம் பணிந்துபோயிருக்கிறது.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமையவேசீன நிறுவனத்துக்கு இழப்பீட்டுத் தொகையை செலுத்த அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக,விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே கூறியிருக்கிறார்.

ஆனால், சீன நிறுவனத்திடம் இருந்துதரகுப்பணத்தைப் பெறுவதற்காகவே, இந்த இழப்பீட்டை செலுத்துவதற்கு இணங்கியுள்ளார்கள்என்று அரசாங்கத்தில் உள்ள இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறியிருக்கிறார்.

மைத்திரிபால சிறிசேனவும் வேறு பலபாராளுமன்ற உறுப்பினர்களும், சீன நிறுவனத்துக்கு இழப்பீடு வழங்க எடுக்கப்பட்டமுடிவைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-12-26#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிலையான தீர்வுகள் ஒருதலைப்பட்சமான தீர்வுகளாக இருக்க...

2026-02-17 14:36:54
news-image

ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி நிறுத்தம்...

2026-02-17 12:41:54
news-image

வட இலங்கையின் தொழில்துறை மறுஉயிர்ப்பு

2026-02-16 15:17:59
news-image

உறவுகளை சீர்செய்ய இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் கிடைத்திருக்கும்...

2026-02-16 11:30:18
news-image

இனப்பிரச்சினைத் தீர்வும் மாகாண சபைத்தேர்தலும் புதிய...

2026-02-16 11:15:10
news-image

வெட்­கப்­பட வேண்­டிய விவ­காரம்

2026-02-15 16:41:37
news-image

கிரிக்கெட் இரா­ஜ­தந்­திரம் சார்க்­கிற்கும் பொருந்­துமா?

2026-02-15 16:27:04
news-image

தமி­ழரை நோக்கி திருப்­பப்­படும் இன­வாதம்

2026-02-15 16:25:10
news-image

அர­சியல் மயப்­படும் மாகாண நிர்­வா­கங்கள்

2026-02-15 16:24:56
news-image

குடும்பிமலையும் கார்ல்-கஸ்டவ் லோஞ்சர்களும்

2026-02-15 16:24:27
news-image

ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது

2026-02-15 16:08:51
news-image

போராடுவதா? அழிந்து போவதா?

2026-02-15 16:05:10