டிசம்பர் 1 - 26 வரையான கால கட்டத்தில் 69,941 சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை

Published By: Vishnu

29 Dec, 2021 | 11:31 AM
image

இவ்வாண்டின் டிசம்பர் 1 முதல் 26 வரையான காலப் பகுதியில் மட்டும் 69,941 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

Image

இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, பிரான்ஸ், மாலைதீவு, உக்ரைன் மற்றும் கசகஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்தே அதிகளவான பயணிகள் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.

2021 டிசம்பர் 26 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் மொத்தம் 174,930 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

கடந்த ஆண்டில் மாத்தரம் மொத்தமாக 507,704 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

May be an image of 3 people, people standing and text that says 'Tourist Arrivals Month 2021 No. Tourists February March April (1-21) 3,366 Top1 Markets December Rank Country Ng. ofArrivals India 19,574 Federction 7,951 ingdom 5.819 Germany Australia 4,158 1,497 August 2,429 5,040 13,547 2.620 2,482 Maidives December( Total 60,541 174,930 2,283 2,054 Kazokhstar Totol #srilankatourism 69,941 THE SCOPE Over 69,941 tourists from India, Russia, UK, Germany, Australia, US, France, Maldives, Ukraine and Kazakhstan have visited Sri Lanka from December " Prasanna Ranathunga Tourism Minister'

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58