3 பிள்ளைகளின் தந்தை பாம்பு தீண்டி உயிரிழப்பு - யாழில் பரிதாபம்

Published By: Digital Desk 4

29 Dec, 2021 | 11:19 AM
image

யாழ்ப்பாணம், அனலைதீவு 5 ஆம் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர்  பாம்பு தீண்டியதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  சிகிச்சை பலினன்றி உயிரிழந்துள்ளார்.

 

யாழ். அனலைதீவு 5 ஆம் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேசு ரவீந்திரன் (வயது47) என்பவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி வீட்டு முற்றத்தில் நின்றிருந்தபோது இனந்தெரியாத வகை பாம்பு ஒன்று அவரை தீண்டியது. அதற்கு சிகிச்சை பெற்று மறுநாள் அவர் வீடு திரும்பியிருந்தார்.

எனினும் கடந்த 26 ஆம் திகதி அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அதனையடுத்து அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெஹிவளையில் முதியவரைத் தாக்கி கொள்ளையிட்ட சந்தேகநபர்...

2026-04-20 09:52:43
news-image

03 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய...

2026-04-20 09:38:17
news-image

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

2026-04-20 08:56:35
news-image

தேசிய அடையாள அட்டை விநியோக சேவைகள்...

2026-04-20 09:37:10
news-image

அநுராதபுரத்தில் பொல்லால் தாக்கி ஒருவர் கொலை:...

2026-04-20 09:46:40
news-image

தம்புள்ளையில் டயர் விற்பனை நிலையத்தில் தீவிபத்து!

2026-04-20 09:13:14
news-image

மேல் மாகாணத்தில் பாரிய போதைப்பொருள் வேட்டை:...

2026-04-20 08:44:54
news-image

மஹரகமவில் வீட்டிற்கு தீ வைப்பு ;...

2026-04-20 08:59:20
news-image

கடலில் மூழ்கி யாழைச் சேர்ந்த மொரட்டுவை...

2026-04-20 08:47:44
news-image

புத்தாண்டு காலத்தில் விபத்துக்கள் மற்றும் நீரில்...

2026-04-20 08:13:47
news-image

06 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய...

2026-04-20 09:40:51
news-image

இன்றைய வானிலை !

2026-04-20 07:36:58