(இராஜதுரை ஹஷான்)
பதவி உயர்வு, இடமாற்றம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஐந்து நாட்களாக முன்னெடுக்கப்பட்ட புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
போக்குவரத்து துறை இராஜாங்க அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளது. எதிர்வரும் நாட்களில் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக புகையிரத திணைக்களம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதற்கு இணங்கவே போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.
புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் நாளை முதல் வழமையான சேவையில் ஈடுப்படுவார்கள். புகையிரத பயணிகள் நாளை முதல் பயணச்சீட்டு பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
போக்குவரத்து துறை இராஜாங்க அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை குறித்து வினவியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM