சிம்பாப்வே கிரிக்கெட் அணி 2022 ஜனவரியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது.

தொடருக்காக சிம்பாப்வே அணி 2022 ஜனவரி 10 ஆம் திகதி நாட்டை வந்தடையும்.

மூன்று போட்டிகளும் கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உயிர் பாதுகாப்பு குமிழியின் கீழ் நடைபெறும் என்று இலங்கை கிரக்கெட் கூறியுள்ளது.