பெரியகல்லாறு பொது நூலகத்தின் “கல்வியாறு” சஞ்சிகை வெளியீட்டு விழா 

Published By: Digital Desk 2

26 Dec, 2021 | 05:16 PM
image

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின்  பெரியகல்லாறு பொது நூலகம்வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு. “கல்வியாறு” என்னும் சஞ்சிகையை அண்மையில் நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வெளியீட்டு விழாவின்போது மண்முனை தென் எருவில்பற்ற பிரதேச சபை  தவிசாளர் ஞா.யோகநாதன், மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் சி.பிரகாஸ் ஆகியோருக்கு முதற் பிரதிகளை நூலகப் பொறுப்பாளர் வாமதி சதாகரன் வழங்கி வைத்தார். 

வாசகர் வட்ட பொருளாளர் கணேசன், தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி அணையாளர் சி.பிரகாஸ், மண்மனைதென் எருவில் பிரதேச சபையின் தவிசாளர் கே.யோகநாதன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் சண்.கணேசநாதன் உட்பட உயர் அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

CCWE Fashion Week மற்றும் சர்வதேச...

2026-05-15 16:42:59
news-image

கொழும்பு APIIT இல் நடைபெற்ற தேசிய...

2026-05-15 16:31:38
news-image

இலங்கை ஆறுநாட்டு வேளாளர் சபையினால் இலங்கைக்கான...

2026-05-15 15:50:05
news-image

யாழ்ப்பாண வெதுப்பக மரபுரிமையின் உடனடி அருங்காட்சியகம்

2026-05-14 17:04:01
news-image

திருக்கேதீஸ்வர பெருந்திருவிழா: யாழ்ப்பாணத்தில் காளாஞ்சி வழங்கும்...

2026-05-14 16:17:30
news-image

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் 20வது...

2026-05-13 17:27:55
news-image

தூய ஆவியார் திருவிழிப்பு ஆராதனை நிகழ்வுகள்...

2026-05-13 17:10:01
news-image

ஆசியா பசிபிக் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின்...

2026-05-13 16:37:27
news-image

24ஆவது DSI SUPERSPORT பாடசாலைகள் மட்ட...

2026-05-13 11:50:57
news-image

சிலாபம் "சங்க பவன" மன்றத்தின் 14வது...

2026-05-13 01:21:25
news-image

சர்க்கரை நோய்க்கு அப்பால்: Diabetasol தயாரிப்பின்...

2026-05-11 09:32:54
news-image

சாஹிரா கல்லூரியின் 90வது ஆண்டு விழா

2026-05-10 16:40:01