ஒமிக்ரோன் பரவலால் கிறிஸ்மஸ் காலப்பகுதியில் மில்லியன் கணக்கானோர் பாதிப்பு

Published By: Vishnu

24 Dec, 2021 | 08:28 PM
image

ஒமிக்ரோன் திரிபு காரணமாக கிறிஸ்துமஸ் காலப் பகுதியில் மில்லியன் கணக்கான மக்கள் பயண மற்றும் கொவிட்-19 கட்டுப்பாடுகளை எதிர்நோக்கியுள்ளனர்.

Travellers push their luggage past baggage claim inside Los Angeles International Airport

இத்தாலி, ஸ்பெயின் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகள் மீண்டும் பொது வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது.

வடக்கு ஸ்பெயினில் உள்ள கேட்டலோனியா ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது, மேலும் நெதர்லாந்து கடுமையான முடக்கல் நிலையில் உள்ளது.

ஏனைய கொவிட் வகைகளை விட ஒமிக்ரோனின் தாக்கம் இலகுவானது என்று ஆரம்பகால கண்டுபிடிப்புகள் தெரிவித்திருந்த போதிலும், தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து செல்வதனால் சுகாதார அமைச்சினர் கவலையில் உள்ளனர்.

இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் பதிவுசெய்யப்பட்ட ஒமிக்ரோன் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை வியாழக்கிழமை அதிகரித்தன.

இதேவேளை அமெரிக்காவில் டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் வைத்தியசாலைகளில் நோயாளர்களின் எண்ணிக்கை முழுமை நிலையை எட்டியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் இராணுவத்தின் தளபதியும் பலி

2025-06-13 10:23:09
news-image

இஸ்ரேல் தாக்குதல்- ஈரானின் இரண்டு அணுவிஞ்ஞானிகள்...

2025-06-13 08:33:23
news-image

ஈரானின் நட்டான்ஸ் அணுஉலையில் வெடிப்பு சம்பவம்

2025-06-13 08:20:37
news-image

ஈரானின் புரட்சிகர காவல்படையின் தலைவர் இஸ்ரேலின்...

2025-06-13 07:59:26
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -

2025-06-13 06:52:42
news-image

லண்டனில் குடியேற வேலையை உதறிய மருத்துவர்...

2025-06-13 06:34:17
news-image

இந்திய விமான விபத்து : ஒரு...

2025-06-12 20:25:13
news-image

எவரும் உயிர்தப்பவில்லை - அஹமதாபாத் பொலிஸ்

2025-06-12 17:41:56
news-image

அஹமதாபாத் விமான விபத்து: குஜராத் முன்னாள்...

2025-06-12 16:37:30
news-image

விமானம் மருத்துவர்களின் விடுதி மீது விழுந்து...

2025-06-12 17:02:24
news-image

அஹமதாபாத் விமான விபத்து - 53...

2025-06-12 15:39:56
news-image

இந்தியாவில் விமான விபத்து - 242...

2025-06-12 14:43:08