வெடிக்கும் ஐபோன் 7 (காணொளி இணைப்பு)

Published By: Raam

02 Oct, 2016 | 10:06 AM
image

சம்சுங் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட சம்சுங் கேலக்ஸி நோட் 7 கையடக்கத்தொலைபேசிகள் வெடித்து சிதறியதனால் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்திருந்த கையடக்கத்தொலைபேசிகளை மீளப்பெற்றிருந்தது. இச் சம்பவமானது சாம்சுங் நிறுவனத்திற்கு பாரிய இழப்பினை ஏற்படுத்தியிருந்தது.

இப்படியிருக்கையில் தற்போது ஐபோன் 7 கையடக்கத்தொலைபேசியும் வெடித்து சிதறியுள்ளதாக செய்தியொன்று வெளியாகியுள்ளது.

குறித்த வெடிப்பு சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ள நிலையில் வெடிப்புக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.

இச் சம்பவத்தின் காரணமாக புதிய ஐபோன்களை வாங்குவதில்  ஐபோன் கையடக்கத்தொலைபேசி பிரியர்கள் சற்று பின்தங்கியுள்ளனர்.

கையடக்கத்தொலைபேசி உற்பத்தியில் முன்னணியில் திகழும் அப்பிள் மற்றும் சம்சுங் நிறுவனங்களின் புதிய கைப்பேசிகள் இவ்வாறு வெடிப்பது தொழில்நுட்ப வல்லுனர்களால் துரதிர்ஷ்டமான சம்பவமாக கருதப்படுகின்றது.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26