இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் வருவதை நிறுத்த கோரி யாழில் போராட்டம்

By T. Saranya

24 Dec, 2021 | 10:57 AM
image

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் வருவதை நிறுத்த கோரி யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள்.

ஆர்ப்பாட்டகாரர்கள் இன்று (24) மாவட்ட செயலகத்தை முடக்கியுள்ளதோாடு, வீதியை மறித்து வீதியில் அமர்ந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

மேலும், போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right