கலாசார திணைக்களமும், காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் 'கலைஞர் சுவதம் 'கலைஞர்களை கெளரவப்படுத்துகின்ற நிகழ்வு காரைதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வில், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி .எம் றின்ஸான், கலாசார உத்தியோகத்தர் ம. சதாகரன், கலாசார பிரிவு பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் எம் .மனோகரன்,அபிவிருத்தி உத்தியோகத்தர்களான வி.விக்னேஸ்வரன் ,சிவலோஜினி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலைஞர்களுக்கான பாராட்டு விருதுகளும் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கெளரவப்படுத்தப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM