விவசாய மற்றும் வெகுசன ஊடக அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஊடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் விவசாய அமைச்சின் புதிய செயலாளராக டி.எம்.எல்.டி.பண்டாரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

2022 ஜனவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் வெகுசன ஊடக அமைச்சின் புதிய செயலாளராக அனுஷ பெல்பிட நியமிக்கப்பட்டுள்ளார்.