நாட்டில் நேற்று (21.12.2021) கொரோனா தொற்றால் மேலும் 16 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 08 ஆண்களும், 08 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
அந்த வகையில், 30 வயதுக்குட்பட்டவர்களில். ஆண் ஒருவரும், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் ஆண் ஒருவரும், 03 பெண்களுமாக 04 பெரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 06 ஆண்களும், 05 பெண்களுமாக 11 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 14,811 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு நாட்டில் 458 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 581,380 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM