மன்னாரில் இருந்து இந்தியாவுக்கு கடல் 5 கிலோ கிராம் தங்கக்கட்டிகளை கடத்த முயன்றவரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

குறித்த சந்தேக நபரிடம் இருந்து மீட்கப்பட்ட 24 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கத்தை தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக யாழ். சுங்கத் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.