உடுகம ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவு பொது மக்களிடம் கையளிப்பு

Published By: Vishnu

22 Dec, 2021 | 12:41 PM
image

சுகாதார சேவையின் பௌதீக வளங்களை மேம்படுத்தி மக்களுக்கு தரமான சுகாதார சேவையை வழங்கும் நோக்கத்துடன் காலி உடுகம ஆதார வைத்தியசாலையில் 100 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட வட்டவளை கலண மித்துரு அதிதீவிர சிகிச்சைப் பிரிவு இன்று சுகாதார அமைச்சரினால் (22) திறந்து வைக்கப்பட்டது.

May be an image of 7 people and people standing

May be an image of 6 people, people standing and text that says 'වචචල කළණ මිතුරු දැඩි සත්කාර ඒකකය வட்டவளை கலண மித்துரு அதி தீவிர சிகிச்சை பிரிவு'

இது ஐந்து படுக்கைகள் கொண்ட முழு வசதியுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு ஆகும்.

நெலுவ, தவலம, நாகொட, ஹினிதும போன்ற பல பிரதேசங்களில் உள்ள மக்கள் இங்கு சிகிச்சைச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே, பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பத் அத்துகோரள, மேஜர் ஜெனரல் இசுரு தொடங்கொட, சுகாதார செயலாளர் நாயகம் சஞ்சீவ முனசிங்க, வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகம் குணார்தன உள்ளிட்ட அதிகாரிகளும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர்...

2025-12-14 21:20:10
news-image

'மீஸான் ஹாஜியாரின் பாரம்பரியம்' எனும் தலைப்பிலான...

2025-12-14 20:54:15
news-image

கொழும்பு புனித பேதுருவானவர் கல்லூரி ‘Colours...

2025-12-15 13:29:07
news-image

கொழும்பு இந்து மகளிர் மன்றத்தின் நிவாரண...

2025-12-13 10:09:15
news-image

கலைஶ்ரீ கலைமன்றம் நடத்தும் "பாடுவோர் பாடலாம்...

2025-12-13 09:48:45
news-image

தமிழகத்தில் இடம்பெறவுள்ள ஸ்ரீமதி.வாசுகி ஜெகதீஸ்வரனின் நடன...

2025-12-13 09:15:31
news-image

பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் எழுதிய 'தமிழ்த்...

2025-12-09 17:10:46
news-image

இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட, உயிரிழந்தவர்களுக்காக சர்வமத...

2025-12-09 19:57:19
news-image

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரார்த்தனைகள்!

2025-12-09 10:20:33
news-image

டெல்வின் (பி) ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில்...

2025-12-08 13:21:38
news-image

பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு

2025-12-07 16:06:43
news-image

பேரிடரால் பாதிக்கப்பட்ட பாடசாலை பிள்ளைகளின் கல்விக்காக...

2025-12-07 14:19:59