கிண்ணியாவில் இனந்தெரியாத கும்பலால் மீனவ சங்க கட்டிடம் உடைப்பு

Published By: Digital Desk 4

22 Dec, 2021 | 09:02 PM
image

கிண்ணியா அல் ஹிதாயா மீனவர் கூட்டுறவுச் சங்கத்தின் கட்டிடத்தில் உள்ள பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஏ.எச்.பைரூஸ் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் நேற்று (22) நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கட்டிடத்தின் ஜன்னல்கள் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. 

இதன் பின் உள்ள சூத்திரதாரியை கண்டு பிடிக்க வேண்டும் அண்மையில் சங்க நிருவாக தெரிவு இடம்பெற்றது.

குறித்த கட்டிடத்தில் இரவு 10 மணிக்கு பின்னரே இருந்து விட்டு சென்றேன் இவ்வாறான நாசகார வேலைகளை செய்து விட்டுச் சென்றுள்ளனர் எனவும் மேலும் தெரிவித்தார். 

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள மீனவ சங்க கட்டிடமே இவ்வாறு சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில், மேலதிக விசாரனைகளை கிண்ணியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டுக்காகவேனும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மீண்டும்...

2024-07-15 17:55:06
news-image

முச்சக்கர வண்டி கட்டணம் குறைப்பு -...

2024-07-15 21:05:05
news-image

நிறைவிற்குக் கொண்டுவரப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி...

2024-07-15 20:59:03
news-image

2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு...

2024-07-15 20:40:53
news-image

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாத அரசாங்கத்தினால்...

2024-07-15 17:54:13
news-image

இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட தாராதேவி சிலை...

2024-07-15 17:46:09
news-image

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய நால்வர் கைது

2024-07-15 20:45:10
news-image

சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வு பணியில்...

2024-07-15 20:47:44
news-image

இங்கிரியவில் கெப் வாகனம் மோதி பாதசாரி...

2024-07-15 18:23:15
news-image

மின்கட்டண குறைப்பு - முழுமையான விபரங்கள்...

2024-07-15 20:32:40
news-image

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த இருவர்...

2024-07-15 18:22:04
news-image

கொள்ளுப்பிட்டியில் விபத்து ; புதுமண தம்பதிகள்...

2024-07-15 18:15:13