கொழும்பு - சைவ மங்கையர் வித்தியாலயத்தின் இவ்வாண்டுக்கான பரிசளிப்பு நிகழ்வு அதிபர் திருமதி அருந்ததி இராஜவிஜயன் தலைமையில் கடந்த சனிக்கிழமை வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
பரிசளிப்பு நிகழ்வில் கெளரவ விருந்தினராகக் கலந்துகொண்ட வடமாகாண ஆளுநர் கெளரவ ஜீவன் தியாகராஜா, பாடசாலை முகாமையாளர் திருமதி.சிவானந்தினி துரைசுவாமி, சைவ மங்கையர் கழக உப தலைவி சட்டத்தரணி செல்வி.மாலா சபாரட்ணம் மற்றும் சட்டத்தரணி திருமதி.யசோ குணசீலன் ஆகியோர்2020 ஆம் ஆண்டில் பாடசாலையில் திறம்பட செயற்பட்ட செல்வி அபிராமி தில்லை நடராஜாவிற்கும் 2019 ஆம் ஆண்டில் திறம்பட செயற்பட்ட செல்வி கம்சிகா மோகனதாஸிற்கும் விருது வழங்கி கௌரவித்தும் ஏனைய மாணவர்களுக்கான பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்கியதோடு நூறுசதவீத பணிநாட்கள் வரவிற்காக ஆசிரியர் திருமதி கதிர்வாணி நவஜீவன் அவர்களையும் கௌரவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM