பல தசாப்தங்களில் மலேசியா கண்டிராத பெரும் வெள்ளம்

By Vishnu

21 Dec, 2021 | 01:11 PM
image

பல தசாப்தங்களில் மலேசியா கண்டிராத மிக மோசமான வெள்ளம் காரணமாக குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

Rescue officials evacuate people in a boat in Shah Alam, Selangor on December 20, 2021, as Malaysia faces some of its worst floods for years.

வார இறுதியில் மூன்று நாட்களாக பெய்த கடும் மழையால் எட்டு மாநிலங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் நகரங்கள் மற்றும் கிராமங்கள் நீரில் மூழ்கின. பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பலி எண்ணிக்கை கடுமையாக உயரும் என அஞ்சப்படுகிறது.

திங்கட்கிழமை நிலவரப்படி, சுமார் 51,000 பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் மலேசியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள பகாங்ச் சேர்ந்தவர்கள்.

Image

பகாங் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாகும்.

அது மாத்திரமல்லாது தலைநகர் கோலாலம்பூர் அமைந்துள்ள செழுமையும், மக்கள் தொகையும் கொண்ட சிலாங்கூர் மாநிலமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் நகரின் சில பகுதிகள் 1971 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்குப் பிறகு ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் இதுவாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடத்தி கொலைசெய்யப்பட்டு முதலைக்கு இரையான வயோதிப...

2022-10-07 10:30:14
news-image

பிரித்தானியாவில் மின்வெட்டு

2022-10-07 10:44:24
news-image

வளர்ப்பு மகனின் விதைகளை நீக்க முயன்ற...

2022-10-07 10:48:22
news-image

தாய்லாந்தில் முன்பள்ளி குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில்...

2022-10-06 15:38:43
news-image

மெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு : மேயர் உள்பட...

2022-10-06 14:01:44
news-image

காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழப்பு ;...

2022-10-06 15:36:32
news-image

பாரத் ராஷ்டிரிய சமிதி என்ற தேசியக்...

2022-10-06 13:27:45
news-image

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக...

2022-10-06 12:55:32
news-image

காங்கிரஸின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் இணைந்த...

2022-10-06 13:27:19
news-image

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: ஈரான் சிறுமியை...

2022-10-05 17:12:16
news-image

இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர்...

2022-10-05 16:24:29
news-image

இந்தியா - எத்தியோப்பியா ஆகிய நாடுகள்...

2022-10-05 16:36:57