வவுனியாவில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த இளைஞரொருவர் நேற்று (19) மாலை யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை சிவபுரி பகுதியைச் சேர்ந்த 33 வயதான சிவபாலசுந்தரம் மயூரன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கொமும்பில் நடைபெற்று வரும், 69 வது தேசிய பூப்பந்தாட்ட விளையாட்டு நிகழ்வில் நடுவராக செயற்பட்டவர் ஆவார்.
இந்நிலையில் அவர், கொமும்பில் இருந்து வவுனியா நோக்கி ரயிலில் சென்று மீண்டும் மோட்டார் சைக்கிளில் திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த போது வீதியை கடக்க முற்பட்ட யானை இவரை தாக்கிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM