நாட்டை வந்தடைந்த மேலும் 842,400 பைசர் தடுப்பூசி அளவுகள்

By Vishnu

20 Dec, 2021 | 11:59 AM
image

பூஸ்டர் தடுப்பூசி செயற்றிட்டத்தினை விரைவுபடுத்தும் நோக்கில் மேலும் 842,400 பைசர் தடுப்பூசி டோஸ்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளன.

130 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 4,360 கிலோ எடையுள்ள இந்த தடுப்பூசி அளவுகள் அமெரிக்காவில் இருந்து நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் வழியாக டுபாய்க்கு முதலில் அனுப்பப்பட்டது.

பின்னர் அங்கிருந்து இன்று காலை 8.35 மணியளவில் அவை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Auto Draft

பின்னர் தடுப்பூசியின் அளவுகள் கொழும்பில் அமைந்துள்ள அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் மத்திய களஞ்சியசாலைக்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசிலமைப்பின் 22 ஆம் திருத்தச் சட்டமூலம்...

2022-09-30 16:44:39
news-image

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் இலவச...

2022-09-30 16:40:29
news-image

சுகாதாரத்துறை வீழ்ச்சியடையவில்லை - அமைச்சர் கெஹலிய

2022-09-30 16:31:29
news-image

வெகுவிரைவில் அரசாங்கத்தை கவிழ்ப்போம் - குமார...

2022-09-30 16:10:50
news-image

மிருகக்காட்சி சாலைக்கு இலவசமாக செல்ல அனுமதி...

2022-09-30 16:05:36
news-image

வடக்கு, கிழக்கு மக்களின் நிலங்களை தொல்பொருள்...

2022-09-30 16:30:11
news-image

தகவல் அறியும் ஆணைக்குழுவும் அழுத்தங்களை எதிர்...

2022-09-30 22:20:09
news-image

ஒக்டோபர் மாத இறுதியில் அரசியல் சுனாமி-...

2022-09-30 16:48:48
news-image

சவுக்கு மரங்களை வெட்டிக் கடத்த முற்பட்ட...

2022-09-30 16:45:32
news-image

யாழில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த வீடு உடைத்து...

2022-09-30 16:43:33
news-image

'ஹெல்பயர்' இசை நிகழ்வு - பெயரை...

2022-09-30 16:35:59
news-image

'தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை'...

2022-09-30 16:38:33