யாழ். நல்லூர் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

By T Yuwaraj

20 Dec, 2021 | 12:52 PM
image

யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை முடமாவடி சந்தியில் உயிரிழந்த நிலையில் சடலம் காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கந்தர்மடம், பழம் வீதியில் வசிக்கும் 67 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான வைத்தியலிங்கம் செல்வரெத்தினம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2023 மார்ச்சில் பாரதூரமான மின்சார நெருக்கடி...

2022-12-01 19:39:58
news-image

திட்டமிட்டு செயற்பட்டால் கல்விக்கான பிராந்திய வலயமாக...

2022-12-01 18:47:36
news-image

செம்மஞ்சள் நிற சேலையுடன் சபைக்கு வந்த...

2022-12-01 19:35:47
news-image

2 ஆவது முறையாகவும் பணவீக்கம் வீழ்ச்சி...

2022-12-01 16:36:33
news-image

5 வயதுக்கு குறைவான சிறுவர்களில் 42.9...

2022-12-01 16:29:27
news-image

தள்ளி விடப்பட்டதால் காயமடைந்த களுத்துறை பிரதேச...

2022-12-01 18:37:10
news-image

மின்சாரக் கட்டண அதிகரிப்பை உடனடியாக நிறுத்தவும்...

2022-12-01 16:26:37
news-image

தொழிலதிபரின் ஒன்றரை கோடி ரூபா மோசடி...

2022-12-01 16:21:19
news-image

சீன தூதுவர் - வெளிநாட்டலுவல்கள் அமைச்சின்...

2022-12-01 19:33:57
news-image

சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்கிலம் கற்க அரசாங்கம்...

2022-12-01 16:14:47
news-image

மின் விநியோகத்தை தடைசெய்தால் 3 இலட்சத்துக்கு...

2022-12-01 15:40:17
news-image

எனது அரசியல் தொழில்துறை வாழ்க்கை இன்னமும்...

2022-12-01 15:30:01