மியான்மர் படுகொலைகள் தொடர்பில் பிபிசி அதிர்ச்சி தகவல்

Published By: Vishnu

20 Dec, 2021 | 09:55 AM
image

கடந்த ஜூலை மாதம் மியான்மர் இராணுவம் பொது மக்களுக்கு எதிராக முன்னெடுத்த தொடர்ச்சியான படுகொலைகளின் விளைவாக குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பிபிசி தகவல் வெளியிட்டுள்ளது.

Tortured to death: Myanmar mass killings revealed - BBC News

சம்பவத்தின் பின்னணியை நேரில் பார்த்தவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் சாட்சியங்களை அடிப்படையாக கொண்டே பிபிசி இந்த செய்தியை தெரிவித்துள்ளது.

17 வயதுக்குட்பட்ட சிலர், கிராம மக்களை சுற்றி வளைத்து, ஆண்களை பிரித்து கொன்றனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முதலில் சித்திரவதை செய்யப்பட்டு ஆழமற்ற புதைகுழிகளில் புதைக்கப்பட்டதை காணொளி காட்சிகள் மற்றும் சம்பவங்களின் புகைப்படங்கள் காட்டுகின்றது.

ஜூலை மாதம், மத்திய மியான்மரில் உள்ள சகாயிங் மாவட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கோட்டையான கானி டவுன்ஷிப்பில் நான்கு வெவ்வேறு சம்பவங்களில் இந்த படுகொலைகள் அரங்கேறியுள்ளன.

மியன்மாரில் பெப்ரவரி ஆட்சிக் கவிழ்ப்பில் நாட்டின் கட்டுப்பாட்டை கைப்பற்றியதில் இருந்து இராணுவம் பொதுமக்களிடமிருந்து எதிர்ப்பை எதிர்கொண்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வொய்ஸ் ஒவ் அமெரிக்காவை மூடுவதற்கு டிரம்ப்...

2025-03-17 11:06:21
news-image

மத்திய பிரதேச மருத்துவமனையில் தீவிபத்து: 190...

2025-03-17 10:27:51
news-image

வடக்கு மசெடோனியாவில் இரவு விடுதியில் தீ...

2025-03-16 14:34:32
news-image

பலநாடுகளிற்கு எதிராக போக்குவரத்து தடை -...

2025-03-16 12:43:01
news-image

“உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது...

2025-03-16 11:53:38
news-image

பத்திரிகையாளர்கள் நிவாரண பணியாளர்கள் மீது இஸ்ரேல்...

2025-03-16 10:47:17
news-image

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அமெரிக்கா...

2025-03-16 07:38:57
news-image

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் வீடியோ...

2025-03-15 12:07:55
news-image

பங்களாதேஷில் 8 வயது சிறுமி பாலியல்...

2025-03-14 15:44:10
news-image

பனாமா கால்வாயை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ்...

2025-03-14 14:33:13
news-image

பாலஸ்தீன மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி...

2025-03-14 13:56:27
news-image

போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்கிறோம் ஆனால்.....

2025-03-14 13:24:45