சீன உரக்கப்பலுக்கு நஷ்டஈடு; நிராகரிக்கிறார் அமைச்சர் மஹிந்தானந்த

Published By: Vishnu

19 Dec, 2021 | 05:34 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சீன நாட்டு உர கப்பலுக்கு நட்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஒரு தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது.

சட்டமாதிபரின் ஆலோசனைக்கு அமைய உர விவகாரத்தில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு ஒப்பந்தத்தில் குறிப்பிட்பட்டுள்ள விடயங்களுக்குமைய தீர்வுகாண தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

அத்துடன் விவசாயத்துறை அமைச்சில் எவரேனும் உர இறக்குமதி விவகாரத்தில் முறைக்கேடான வகையில் செயற்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப் பெற்றால் சுயாதீன விசாரணைகளை  மேற்கொள்ள தயாராகவுள்ளோம்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் ஊழல் மோசடிகளுக்கு இடமில்லை. 

சேதன பசளை திட்டம் சிறந்ததாக காணப்பட்டதால் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தேன். குறுகிய அரசியல் நோக்கங்களை கருத்திற் கொண்டு ஜனாதிபதி சேதன பசளை திட்டத்தை அறிமுகப்படுத்தவில்லை என்பதை நாட்டு மக்கள் வெகுவிரைவில் விளங்கிக் கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.

விவசாயத்துறை அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கற்பிட்டியில் சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம்...

2025-03-26 10:54:53
news-image

மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகளை நிர்ணயித்து...

2025-03-26 10:55:06
news-image

களனி பல்கலைக்கழக பேராசிரியர் விபத்தில் சிக்கி...

2025-03-26 10:38:06
news-image

கொழும்பில் காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு...

2025-03-26 10:43:58
news-image

விகாராதிபதி வெட்டிக்கொலை : சந்தேகநபர் தப்பியோட்டம்...

2025-03-26 10:21:12
news-image

சிவனொளிபாத மலை யாத்திரைக்குச் சென்று போதைப்பொருள்...

2025-03-26 10:01:49
news-image

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 8...

2025-03-26 09:39:57
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி...

2025-03-26 09:35:37
news-image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு நாளை...

2025-03-26 09:21:47
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54