2016 ஆம் ஆண்டு முதல் தனியார் துறையினருக்கு பரிந்துறை செய்யப்பட்ட 2500 ரூபா சம்பள உயர்வு தோட்ட தொழிலாளர்களுக்கும் பொருந்தும் என  அமைச்சர் ஜோன் செனவிரட்ன பாராளுமன்றத்தில் சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.