சீயான் விக்ரமுக்கு கொரோனாத் தொற்று பாதிப்பு

By T Yuwaraj

16 Dec, 2021 | 08:16 PM
image

நடிகர் சீயான் விக்ரமுக்கு கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

உலகளவில் உருமாற்றம் பெற்ற ஓமிக்ரான் கொரோனாத் தொற்று பரவல் எதிர்பார்த்ததை விட வேகமாக அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருக்கிறது. 

இந்நிலையில் நடிகர் சீயான் விக்ரம் கொரோனாத் தொற்று பாதிப்பு பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர், ''எனக்கு லேசாக உடல் சோர்வு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவப் பரிசோதனை  செய்து கொண்டபோது, கொரோனாத் தொற்று பாதிப்பு இருப்பதாக பரிசோதனையில் உறுதியானது.

இதனைத் தொடர்ந்து மருத்துவரின் அறிவுரைப்படி தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன்.'' என பதிவிட்டிருக்கிறார்.

இதனிடையே உலகநாயகன் கமலஹாசன், ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகிய முன்னணி மற்றும் மூத்த நடிகர்களைத் தொடர்ந்து சீயான் விக்ரமுக்கும் கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் திரையுலகினரும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்.ஜி.எம்’ படத்தின்...

2023-01-28 15:47:38
news-image

செல்வராகவன் நடிக்கும் 'பகாசூரன்' படத்தின் வெளியீட்டுத்...

2023-01-28 14:29:03
news-image

நடிகர் ஹிர்தூ ஹாரூன் நடிக்கும் 'தக்ஸ்'...

2023-01-28 14:27:09
news-image

ஜான்சி வலைத்தள தொடரின் மூன்றாம் பாகம்...

2023-01-28 14:23:23
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடக்கிவைத்த வை.ஜி....

2023-01-29 09:44:03
news-image

ஜேம்ஸ் வசந்தன் இசையில் உருவான 'என்...

2023-01-28 13:34:52
news-image

நடிகை ஷீலா ராஜ்குமார் நடிக்கும் 'கெவி'

2023-01-28 13:31:00
news-image

விஷால் நடிக்கும் 'மார்க் ஆண்டனி' பட...

2023-01-28 13:21:35
news-image

சாந்தினி தமிழரசன் நடிக்கும் 'குடிமகான்' படத்தின்...

2023-01-28 13:09:36
news-image

வெற்றிமாறனின் 'விடுதலை' திரைப்பட அப்டேட்

2023-01-28 13:02:36
news-image

யோகி பாபு நடிக்கும் 'மெடிக்கல் மிராக்கல்'...

2023-01-28 12:48:42
news-image

விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் 'சைந்தவ்'

2023-01-26 17:54:43