மோட்டார் சைக்கிள் விபத்தில்  தாயும் மகனும் பலி  

By T Yuwaraj

15 Dec, 2021 | 11:38 AM
image

(எம்.மனோசித்ரா)

புத்தளத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர். புத்தளம் , மாதம்பே - இரக்ககுளம் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளொன்று மரத்தின் மீது மோதி இடம்பெற்ற விபத்திலேயே இவ்வாறு தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர்.

Articles Tagged Under: மாணவி பலி | Virakesari.lk

இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற இவ்விபத்தில் 23 வயதுடைய மகனும், 53 வயதுடைய தாயும் உயிரிழந்துள்ளனர். அவர்கள் இருவரும் அநுராதபுரம் வைத்தியசாலையில் நோயாளி ஒருவரை பார்க்கச் சென்று , மீண்டும் வீடு திரும்பிய போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், மாதம்பே பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புகையிரத திணைக்கள காணிகளை சட்டவிரோதமாக உபயோகிப்போருக்கு...

2022-10-05 16:44:13
news-image

பல்கலைக்கழகங்களில் வன்முறைக்கு இடமளிக்க முடியாது -...

2022-10-05 16:45:38
news-image

ஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சர்வதேச விசாரணை பொறிமுறையாக...

2022-10-05 16:52:42
news-image

பேருவளை- தர்காநகர் பகுதிகளில் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத...

2022-10-05 16:35:06
news-image

காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல்...

2022-10-05 16:19:31
news-image

கொழும்பு - கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூட்டு :...

2022-10-05 16:15:06
news-image

தொலைபேசிக் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கும்

2022-10-05 16:38:33
news-image

நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்காெள்ளுமாறு சபாநாகருக்கு அறிவுரை...

2022-10-05 14:40:02
news-image

5 மணிநேர நடவடிக்கையின் பின் பாதுகாப்பாக...

2022-10-05 16:36:12
news-image

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவில்...

2022-10-05 13:25:41
news-image

சர்வதேச அழுத்தம் மூலம் தமிழர்களுக்கு தேவையானவற்றை...

2022-10-05 15:54:54
news-image

பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்த...

2022-10-05 13:10:41