பெலருஸ் எதிர்க்கட்சி தலைவரின் கணவருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை

Published By: Vishnu

15 Dec, 2021 | 11:36 AM
image

ஐரோப்பிய நாடான பெலருஸ் எதிர்க்கட்சித் தலைவரின் கணவர் செர்ஜி டிகானோவ்ஸ்கிக்கு அந் நாட்டு நீதிமன்றம் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Syarhei Tsikhanouski addressing crowds of supporters in Minsk, in May 2020

கடந்த ஆண்டு சர்ச்சைக்குரிய பெலருஸ் தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் எதிர்ப்பு இயக்கத்தைத் தூண்டியமைக்காகவே அவருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு நகரமான கோமலில் உள்ள ஒரு தடுப்பு மையத்தில் மூடிய கதவுகளுக்குப் பின்னால் பல மாதங்கள் நீடித்த விசாரணையைத் தொடர்ந்து, நீதிமன்றம் கலகங்களை ஏற்பாடு செய்ததற்காகவும், சமூக வெறுப்பைத் தூண்டியதற்காகவும் குற்றம் சாட்டப்பட்ட 43 வயதான டிகானோவ்ஸ்கிற்கு நீதிமன்றம் 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரான்ஸ் கடற்கரைகளை ஆக்கிரமிக்கும் காட்டுப்பன்றிகள்

2026-08-14 16:37:03
news-image

உக்ரைனில் பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில்...

2026-08-14 14:28:18
news-image

‘ஏர் இந்தியா’ விமானிகள் அனைவருக்கும் போதைப்பொருள்...

2026-08-14 14:16:43
news-image

சீனாவின் C919 விமானம் முதன்முறையாக சர்வதேச...

2026-08-14 14:25:24
news-image

அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே...

2026-08-14 13:03:18
news-image

ஜப்பானில் கடும் மழை: நரிட்டா விமான...

2026-08-14 12:35:25
news-image

வயது அதிகரிப்பதற்காக அவசரப்பட்டு திருமணம் செய்யக்...

2026-08-14 12:14:55
news-image

கடந்த ஒரு மாதமாக குளத்திலேயே வாழும்...

2026-08-14 12:03:02
news-image

இந்தியாவில் ஆபாச வீடியோ அழைப்பு மையம்...

2026-08-14 11:50:33
news-image

இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது: மத்திய...

2026-08-14 10:31:49
news-image

சிறுமி மீதான மனிதக் கடத்தல், பாலியல்...

2026-08-14 10:54:38
news-image

கொங்கோவில் எபோலாவால் 2,000 பேர் உயிரிழப்பு...

2026-08-13 17:36:33