நிதி அமைச்சரின் திடீர் டுபாய் பயணம்

By Vishnu

15 Dec, 2021 | 10:27 AM
image

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இன்று டுபாய் சென்றுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 02.55 மணியளவில் எமிரேட்ஸ் எயார்லைன் விமானத்தில் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தனது மனைவியுடன் நாட்டை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

திங்கட்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிலிருந்து சிங்கப்பூர் சென்றார்.

ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க, வெளியேறியதை உறுதிப்படுத்திய போதிலும், தனிப்பட்ட காரணங்களுக்காக ஜனாதிபதியின் அட்டவணை குறித்த விவரங்களை வெளியிட முடியாது என்று கூறினார்.

ஜனாதிபதியின் பயணத்தையடுத்து, அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் திங்கட்கிழமை (13) மாலை இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

2022-10-07 10:52:21
news-image

நாவலப்பிட்டியில் துப்பாக்கி, வெற்றுத்தோட்டாக்களுடன் ஒருவர் கைது

2022-10-07 10:49:00
news-image

மினுவாங்கொடை முக்கொலை ; இதுவரை 6...

2022-10-07 10:12:27
news-image

தேசிய சபையின் கூட்டத்தில் இரண்டு உப...

2022-10-07 10:45:59
news-image

13 வயது சிறுமியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய...

2022-10-07 10:44:53
news-image

உருவானது அம்மான் படையணி ! 

2022-10-07 10:27:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய...

2022-10-07 09:41:14
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-10-07 08:38:12
news-image

உலக நாடுகள் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள்; சர்வதேச...

2022-10-07 08:10:22
news-image

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாவிடின் நாடு பாரிய நெருக்கடிக்குள்...

2022-10-06 18:47:07
news-image

ஊழல் அரசியல்வாதிகளை விரட்டியடிக்க நாட்டு மக்கள்...

2022-10-06 18:37:34
news-image

ஜனாதிபதி ரணிலை பணயக்கைதியாக வைத்திருக்கவில்லை -...

2022-10-06 22:00:05