சிகரட்டிற்கு 15 வீதம் வற் வரியை விதிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதோடு சிகரட்டின் விலையை ஐந்து ரூபாவால் அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.