இலங்கை ஏ மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஏ அணிகளுக்கிடையிலான 4 நாள் கொண்ட முதலாவது மற்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டிகளுக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன தெரிவுசெய்யப்பட்டுள்ளதோடு, தேசிய அணியில் விளையாடி வந்த குசால் ஜனித் பெரேராவும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை ஏ குழாமின் விபரம் இதோ...

1. திமுத் கருணாத்ன (அணித்தலைவர்)

2. லஹிரு திரிமான

3. குசால் ஜனித் பெரேரா (உபத் தலைவர்)

4. ரொஷான் டி சில்வா

5. சரித் அசலங்க

6. நிரோஷன் டிக்வெல்ல

7. அசேல குணவர்தன

8. அவிஷ்க பெர்னாண்டோ

9. அனுக் பெர்னாண்டோ

10. விமுக்தி பெரேரா

11. பிரபாத் ஜயசூரிய

12. லக்ஷான் சந்தகன்

13. அசித பெர்னாண்டோ

14. லஹிரு குமார

15. கௌசான் மதுசங்க