கர்ப்பிணிகள் அச்சமின்றி மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம் ; விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்

By T. Saranya

14 Dec, 2021 | 08:47 PM
image

(எம்.மனோசித்ரா)

ஒமிக்ரோன் பிறழ்வு உலகின் பல நாடுகளிலும் பரவியுள்ளது. எனவே மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும்.

அதற்கமைய கர்ப்பிணிகள் எவ்வித அச்சமும் இன்றி மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஒமிக்ரோன் பிறழ்வு உலகின் பல நாடுகளிலும் பரவியுள்ளது. எனவே மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும்.

இதன் மூலம் முதலாவதாக தமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். அத்தோடு மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றமையால் வைரஸ் பரவக் கூடிய வாய்ப்பு குறைவாகும்.

காரணம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் வைரஸ் உடலிலிருந்து வெளிப்படுவதும் குறைவடையும். கர்ப்பிணிகளுக்கும் ஏற்கனவே முதல் இரு கட்ட தடுப்பூசிகளையும் வழங்கியதைப் போன்றே மூன்றாம் கட்ட தடுப்பூசியும் வழங்கப்படும். அதில் எவ்வித மாற்றமும் இல்லை. கர்ப்பிணிகள் எவ்வித அச்சமும் இன்றி மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையை சேர்ந்த கோடீஸ்வரர் இந்தோனேசியாவில் உயிரிழப்பு

2023-02-06 04:17:44
news-image

சமூக ஊடக செயற்பாட்டாளர் கொழும்பு விமானநிலையத்தில்...

2023-02-06 03:55:04
news-image

சிறுபான்மை பிரதிநிதிகளிடையே முக்கிய உரையாடல் அடுத்த...

2023-02-05 17:43:18
news-image

தமிழ்த் தேசியக் கட்சிகளை தனித்து செயற்பட...

2023-02-05 17:44:22
news-image

இலங்கையின் கிராமப் புற அபிவிருத்திக்கு இந்தியாவின்...

2023-02-05 17:41:37
news-image

அரசாங்கத்திடம் ஸ்திரமான பொருளாதாரக் கொள்கைகள் கிடையாது...

2023-02-05 17:32:24
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்கெடுப்புக்கு 10...

2023-02-05 17:35:04
news-image

அரசியலமைப்பு பேரவை மூன்றாவது தடவையாக திங்கள்...

2023-02-05 14:39:41
news-image

மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம்...

2023-02-05 18:01:18
news-image

ராஜபக்சவின் அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவிப்போம் -...

2023-02-05 17:21:35
news-image

தேர்தலுக்கு அச்சமில்லை : தேர்தல் செலவுகளுக்கு...

2023-02-05 17:18:20
news-image

கஜமுத்துக்களை விற்க முயன்ற இளைஞன் கல்முனையில்...

2023-02-05 17:34:01